astro_dinamani
பூச நட்சத்திரப் பலன்கள்
2013/11/23

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசீகரமான தோற்றம் உடையவர்கள். சிறு வயதில் இருந்தே குடும்ப விவகாரங்களில் அதிக ஈடுபாடும் அக்கறையும் செலுத்துவார்கள். எந்த துறையில் ஈடுபட்டாலும், கலை நுட்பமும், வாக்கு சாதுர்யமும் பிரகாசிக்கும். எப்போதும் கம்பீரமான ஆடைகளையே உடுத்துவார்கள் ஏதாவது கவலை ஏற்பட்டால்  ஆழ்ந்த சிந்தனையில் சிக்கி சுய பலத்தை இழந்துவிடுவார்கள்.

பெரும்பாலும் கவலைகளே  இவர்கள் மன நோய்க்கு காரணம். உடற்பிணிகளை  தாங்கிக் கொள்ளும் இவர்கள், மனவலிகளை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது.  குடும்ப அமைப்பை பொருத்தவரை சிறுசிறு பூசல்கள் எழுந்தாலும் விரைவில்  மறைந்துவிடும்.

நட்சத்திர அதிதேவதை -: சூரியன்
பரிகார தெய்வம்  -: அம்மன்
நட்சத்திர கணம்    -: தேவகணம்
விருட்சம்   -: அரசமரம்
மிருகம்   -: ஆண் ஆடு
பட்சி   -: நீர்க்காக்கை
கோத்திரம்   : -அகத்தியர்

Previous Post
Next Post