astro_dinamani
புனர்பூச நட்சத்திரப் பலன்கள்
2013/11/23

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் சத்தியசீலர்கள். கர்வமில்லாதவர்கள்.  கேள்வி ஞானம் அதிகம் உள்ளவர்கள்.  தரும நெறிகளை பின்பற்றுபவர்கள்.  வாழ்க்கை கவுரவமாக காட்சியளிக்கும்.

இவர்களுக்கு மிக   இளமையில் திருமணம் நடக்கும்.  தவறினால் மிகமிக  தாமதமாகும்.  இவர்களை விட இவர்களின் வருங்கால சந்ததிகள் வளமோடு வாழ்வார்கள்.

நட்சத்திர அதிதேவதை :   அக்கினிபகவான்
பரிகார தெய்வம்  :   சிவன்
நட்சத்திர கணம்    :   தேவகணம்
விருட்சம்   :    மூங்கில் (பாலில்லா மரம் )
மிருகம்   -:   பெண் பூனை
பட்சி   -:   அன்னபட்சி
கோத்திரம்   :   அகத்தியர்

Previous Post
Next Post