astrology dinamani
பாலாரிஷ்ட தோஷத்தை நிவர்த்தி செய்யும் கல்
2014/09/02

பாலாரிஷ்ட தோஷத்தை நிவர்த்தி செய்யும் கல்

சீனாவில் மிகப் பிரபலமாக (பச்சை நிற ஜேடு) உள்ள இரத்தினக்கல் இதுவே.

குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷத்தை நிவர்த்தி செய்கிறது இக்கல். விபத்திலிருந்து காக்கும். வறுமையை நீக்கி செல்வத்தை கொடுக்கும். நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அந்திம காலத்தில் அமைதியான மனநிலையை கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்; சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு ஜேடு சிறந்த மருந்தாகும். வலிப்பு நோயை குணமாக்கும். தோல் வியாதிகளை குணப்படுத்தும்.

யாரெல்லம் அணியலாம்: பொதுவாக அனைவருமே இக்கல்லை அணியலாம். குறிப்பாக 6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் 2,7 ஆகிய பிறந்த எண் உள்ளவர்களும் ஜேட் அணியலாம்.  மரகதப் பச்சைக்கு மாற்றாகவும் அணியலாம்.

Previous Post
Next Post

Leave a comment