astro_dinamani
பதவி உயர்வு கிடைக்க வேண்டுமா? 
2017/10/07

பதவி உயர்வு கிடைக்க வேண்டுமா? 

ஓம் வ்ஜர நாகாய வித்மஹே !!
தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி !!
தந்நோ நரசிம்மஹப் ப்ரசோதயாத் !!

சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை நினைத்து இந்த மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும்.

மனச்சங்கடங்கள் விலகும். பதவி உயர்வு கிடைக்காமல் இருப்போருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள் விலகும்.

Previous Post
Next Post

Leave a comment