astrology dinamani
நினைத்ததெல்லாம் நிறைவேற்றும் கணபதி மந்திரம்!
2019/11/05

நினைத்ததெல்லாம் நிறைவேற்றும் கணபதி மந்திரம்!
நாம் நினைத்தவை எல்லாம் நிறைவேற வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். ஞாயமான கோரிக்கை என்றால் கடவுள் நிறைவேற்றாமலா போய்விடுவார்.
சூரியனுக்குச் சமமான இந்த கணபதி மந்திரத்தைத் தகுந்த குரு உபதேசம் மூலமாக தினமும் ஜபித்து வந்தால் நாம் நினைத்தவை நிறைவேறும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வா..!
Previous Post
Next Post

Leave a comment