astrology dinamani
நவக்கிரகங்களுக்குரிய காயத்ரி ஜெபம்
2017/12/11

நவக்கிரகங்களுக்குரிய காயத்ரி ஜெபம்

சூரியன் – அஸ்வத்வாஜய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்!

சந்திரன் – பத்மத்வாஜய வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தந்நோ ஸோம ப்ரசோதயாத்!

செவ்வாய் – வீரத்வாஜய வித்மஹே விக்னஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம ப்ரசோதயாத்!

புதன் – கஜத்வாஜய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்!

குரு – வ்ருஷபத்வாஜய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்!

சுக்கிரன் – அச்வத்வாஜய வித்மஹே தநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!

சனி – காகத்வாஜய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்!

இராகு – நாகத்வாஜய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்!

கேது – அச்வத்வாஜய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்!

ஸ்ரீ சனி பகவான் மந்திரம்: நீலாஞ்சன ஸமாபாஸீம், ரவிபுத்ரம்யமாக்ரஜம்!
சயாமார்த்தண்ட ஸம்பூதம், தம்நமாமி சனைச்சரம்!

ஸ்ரீ சனி பகவான் வணக்கம்: சங்கடந் தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா, தா!

Previous Post
Next Post

Leave a comment