astro_dinamani
நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷம் விலக….
2017/09/09

நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷம் விலக….

எவர் ஒருவர் நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்படுகின்றார்களோ அவர்களின் வாழ்வில் எந்தச் செயலை செய்தாலும் அதில் தடை ஏற்படும். கிரகங்களால் ஏற்படும் தோஷம் ஒருவருக்கு இருக்குமேயானால் அவருக்கு, கடவுள் கொடுக்கும் எந்த பலாபலன்களும் முழுமையாகக் கிடைப்பதில்லை.

ஆகவே, நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷம் விலகினால் மட்டுமே  வாழ்வில் அனைத்துவித நன்மைகளும் நமக்கு தானகவே வந்துசேரும். இந்த ஸ்லோகத்தின் வார்த்தை உச்சரிப்பு சற்று கடினமாக இருந்தாலும் பலன் அதிகம்.

ராஹுர் மந்த: கவிர் ஜீவ: புதோ பௌம ஸஸீ ரவி:
கால: ஸ்ருஷ்டி: ஸ்த்திர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோஜகத்

ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடைபெறும் காலத்தில் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷம் குறையும்.

Previous Post
Next Post

Leave a comment