astrology dinamani
துன்முகி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் -2016 (ஒலி வடிவில்)
2016/04/20

துன்முகி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் -2016 (ஒலி வடிவில்)

துன்முகி வருடம் இந்தாண்டு ஏப்ரல் 13-ம் தேதி புதன்கிழமை இரவு 7.40 மணிக்கு உதயமாகிறது. துலாம் லக்னம் புனர்பூசம் நட்சத்திரம் மிதுன ராசியில் பிறக்கிறது. இந்த துன்முகி ஆண்டில் ஆடி மாதம் 27-ம் தேதி (11.8.2016) அன்று குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த துன்முகி ஆண்டில் தை மாதம் 13ம் தேதி (26.1.2017) அன்று சனிபகவான் விருச்சிக ராசியிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

ராகு-கேது பகவான்கள் இந்த துன்முகி ஆண்டு முழுவதும் முறையே சிம்ம, கும்ப ராசிகளில் சஞ்சரிக்கிறார்கள். பொதுவாக, குருபகவான் பெயர்ச்சி ஆவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவும் சனிபகவான் ஆறு மாதங்களுக்கு முன்பாகவும் தங்களின் அடுத்த பெயர்ச்சியின் பலன்களைக் கொடுப்பார்கள். இதனைக் கருத்தில் கொண்டே இந்த துன்முகி வருடப் பலன் எழுதப்பட்டுள்ளது.

தினமணியின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துன்முகி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்களை (ஒலி வடிவில்) துல்லியமாக  நமக்கு கணித்து சொல்கிறார்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Previous Post
Next Post

Leave a comment