திருவாதிரை நட்சத்திரப் பலன்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழ்பெற வாழ்வார்கள் என்றாலும், பணத்தேவை என்பது இருந்து கொண்டே இருக்கும்.  சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள்.

நட்சத்திர அதிதேவதை :- மகேஸ்வரன்
பரிகார தெய்வம்  :- துர்க்கை
நட்சத்திர கணம்    : மனுஷகணம்
விருட்சம்   -: செங்கரு (பாலில்லா மரம் )
மிருகம்   :- செந்நாய்
பட்சி   :- சிட்டுக்குருவி
கோத்திரம்   :- அகத்தியர்

Previous Post
Next Post