astrology dinamani
பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் – 8
2018/12/04

8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உழைப்பின் வடிவமாகவே இருக்கும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியத்தில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். புதிய நபர்களின்  நட்பு ஏற்படும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணப்புழக்கம் சுமாராகவே இருக்கும்.

தொழில் வியாபாரம் கைக்கூடி வாராலாம். வேளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் தேடி வரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் சகஜமாக உரையாடுவார்கள் அலுவலக பணிகளை மிக எளிதில் சாதார்னமாக இருக்கும். குடும்பத்தில் கவனம் நிறைந்திருக்கு. நண்பர்கள் உறவினர்களிடம் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு வாழ்க்கையில்  சாதகமாகவே இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு காரியங்கள் சித்தியாகும்.

மாணவர்களுக்கு  கல்வியில்  கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: வேப்பிலையை அம்மனுக்கு சாற்றி வழிபட்டு வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

Previous Post
Next Post