astrology dinamani
சந்திர கிரகண பரிகார ஸ்லோகம்
2018/01/31

சந்திர கிரகண பரிகார ஸ்லோகம்

சந்திர கிரகணம் முடிந்து நீராடும் போது இத்துதியை பாராயணம் செய்தால் சூரிய சந்திரர்கள், நவகிரகங்கள், அஷ்டதிக் பாலகர்கள் போன்றோர்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். சந்திரபகவானின் திருவருள் கிட்டும்.

யோஸௌ: வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மாத:

சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.

யோஸௌ:தாம் தாத்ரோ தேவ: யமோ மஹிஷவாஹன:

சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.

யோஸௌ: சூலதரோ தேவ: பினாகிவ்ருஷவாஹன:

சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.

Previous Post
Next Post

Leave a comment