astrology dinamani
சங்கடஹர சதுர்த்தியன்று சொல்லவேண்டிய ஸ்லோகம்!
2019/11/15

சங்கடஹர சதுர்த்தியன்று சொல்லவேண்டிய ஸ்லோகம்!

சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் கிடைக்கும்.

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய |

ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய ||

மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது |

அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா ||

சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த ஸ்லோகத்தை கூறுவதன் மூலம் காரியம் சித்தி அடையும். திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும்.

Previous Post
Next Post

Leave a comment