astro_dinamani
கிரகங்களும், அதற்குரிய இரத்தினங்களும்
2017/08/19

கிரகங்களும், அதற்குரிய இரத்தினங்களும்

மனிதனுடைய ஒவ்வொரு செயலும் நவக்கிரகங்களின் ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கிரகங்களுக்கு ஏற்ப இரத்தினங்களை அணிந்தால் கிரகங்களால் ஏற்படும் பலனை முழுமையாக அடையலாம்.

கிரகங்களும், அதற்குரிய இரத்தினங்களும்

சூரியன் – மாணிக்கம்

சந்திரன் – முத்து

செவ்வாய் – பவளம்

புதன் – பச்சை

குரு – புஷ்பராகம்

சுக்ரன் – வைரம்

சனி – நீலம்

ராகு – கோமேதகம்

கேது – வைடூரியம்

Previous Post
Next Post

Leave a comment