astro_dinamani
கார்த்திகை நட்சத்திரப் பலன்கள்
2013/11/23

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியசாலிகள்.  எதையும் திறம்பட முடிக்கும் ஆற்றல்மிக்கவர்கள்.  சுயகவுரவம் பார்ப்பவர்கள்.  தாய்ப்பாசம் மிக்கவர்கள். சுயமுயற்சியால் வாழ்கையில்  முன்னேற்றம் காண்பார்கள்.  பழமையில் நம்பிக்கை  உண்டு.

நட்சத்திர அதிதேவதை -: அக்னி
பரிகார தெய்வம்  -: சிவன்
நட்சத்திர கணம்   -: ராட்சஸகணம்
விருட்சம்   -: அத்தி
மிருகம்   -: பெண் ஆடு
பட்சி   -: மயில்
கோத்திரம்  -: அகத்தியர்

Previous Post
Next Post