கார்த்திகை நட்சத்திரப் பலன்கள்
2013/11/23
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியசாலிகள். எதையும் திறம்பட முடிக்கும் ஆற்றல்மிக்கவர்கள். சுயகவுரவம் பார்ப்பவர்கள். தாய்ப்பாசம் மிக்கவர்கள். சுயமுயற்சியல் வாழ்கையில் முன்னேற்றம் காண்பார்கள். பழமையில் நம்பிக்கை உண்டு.
நட்சத்திர அதிதேவதை – அக்னி
பரிகார தெய்வம் – சிவன்
நட்சத்திர கணம்(குணம்) – ராட்சஸகணம்
விருட்சம் – அத்தி
மிருகம் – பெண் ஆடு
பட்சி – மயில்
கோத்திரம் – அகத்தியர்