astro_dinamani
ஒவ்வொரு எண்ணிற்கும் உரிய அதிர்ஷ்ட திக்குகள்
2017/11/17

ஒவ்வொரு எண்ணிற்கும் உரிய அதிர்ஷ்ட திக்குகள்

ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு அதிர்ஷ்ட திக்கு உண்டு. அந்தந்த திக்குளைப் பார்த்தவாறு ஒரு காரியத்தை செய்தால் வெற்றி கிடைக்கும்.

உதாரணத்திற்கு 5ம் எண்ணுக்குரியவர் எந்த செயலையும் வடக்குப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டு செய்தல் வேண்டும்.

எண் 1 – உரிய திக்குகள் – கிழக்கு

எண் 2 – உரிய திக்குகள் – வடக்கு, வடமேற்கு

எண் 3 – உரிய திக்குகள் – வடகிழக்கு

எண் 4 – உரிய திக்குகள் – கிழக்கு, தெற்கு

எண் 5 – உரிய திக்குகள் – வடக்கு

எண் 6 – உரிய திக்குகள் – தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு

எண் 7 – உரிய திக்குகள் – வடக்கு, வடமேற்கு

எண் 8 – உரிய திக்குகள் – கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு

Previous Post
Next Post