astro_dinamani
ஐயப்ப பக்தர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்…
2017/11/25

ஐயப்ப பக்தர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்…

மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம்……

கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம்
வரம் வாமஹஸ்தம் ச ஜாநூபரிஸ்தம்
வஸந்தம் சதா யோக பட்டாபிராமம்
பஜே சம்பு விஷன்வோஸ் ஸுதம் பூதனாதம்.

பொருள் :
வலது கரத்தால் ஞான முத்திரை காட்டி அருள்பவனே!
தொடை மீது வைத்திருக்கும் இடக்கரத்தால் வரதமுத்திரை
காட்டுபவனே! மார்பில் மின்னும் யோக பட்டத்துடன்
காட்சியருள்பவனே! பு+தங்களின் நாதனாக திகழ்பவனே!
ஹரிஹரபுத்திரனே! அய்யப்ப ஸ்வாமியே, உன்னை வழிபடுகிறேன்!!!
சுவாமியே சரணம் ஐயப்பா!!!

Previous Post
Next Post

Leave a comment