astrology dinamani
ஐப்பசி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017
2017/10/21

ஐப்பசி மாத கிரகநிலை
இம்மாதம் கடக ராசியில் ராகு – கன்னி ராசியில் செவ்வாய், சுக்கிரன் – துலா ராசியில் சூரியன், புதன், குரு – விருச்சிக ராசியில் சனி – மகர ராசியில் கேது என கிரகங்களின் சஞ்சாரம் இருக்கிறது.
ஐப்பசி மாதம் – 11ம் தேதி – 28.10.2017 – சனிக்கிழமை அன்று பகல் மணி 11.49க்கு புதன் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாற்றம் பெறுகிறார்.
ஐப்பசி மாதம் – 17ம் தேதி – 03.11.2017 – வெள்ளிக்கிழமை அன்று இரவு மணி 9.47க்கு சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு மாற்றம் பெற்று ஆட்சியாகிறார்.
ஐப்பசி மாத விரதாதி தினங்கள்
ஐப்பசி – 1 = 18.10.2017 = தீபாவளிப் பண்டிகை, நோண்பு, நரக சதுர்த்தசி ஸ்நானம் (அதிகாலை)
ஐப்பசி – 2 = 19.10.2017 = ஸர்வ அமாவாசை, கேதார கௌரி விரதம், அமாவாசை நோண்பு
ஐப்பசி – 3 = 20.10.2017 = ஸ்கந்த சஷ்டி ஆரம்பம்
ஐப்பசி – 4 = 21.10.2017 = மெய்கண்டதேவர் குருபூஜை, சந்திர தரிசனம்
ஐப்பசி – 6 = 23.10.2017 = சுக்லபக்ஷ சதுர்த்தி, கரிநாள், பூசலார் குருபூஜை
ஐப்பசி – 8 = 25.10.2017 = சுக்லபக்ஷ சஷ்டி, ஸ்கந்த சஷ்டி, சூரஸம்ஹாரம், ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை
ஐப்பசி – 11 = 28.10.2017 = திருஓண விரதம், பொய்கையாழ்வார் திருநக்ஷத்ரம்
ஐப்பசி – 12 = 29.10.2017 = த்ரேதயுகாதி, பூதத்தாழ்வார் திருநக்ஷத்ரம்
ஐப்பசி – 13 = 30.10.2017 = பேயாழ்வார் திருநக்ஷத்ரம்
ஐப்பசி – 14 = 31.10.2017 = சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதசி
ஐப்பசி – 15 = 01.11.2017 = சுக்லபக்ஷ பிரதோஷம், சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி, ஸ்வாரோசிஷ மன்வாதி
ஐப்பசி – 17 = 03.11.2017 = பௌர்ணமி பூஜை, விரதம், அன்னாபிஷேகம், திருமூலர் குருபூஜை
ஐப்பசி – 18 = 04.11.2017 = நெடுமாறனார் குருபூஜை
ஐப்பசி – 19 = 05.11.2017 = கிருத்திகை விரதம், இடங்கழியார் குருபூஜை
ஐப்பசி – 20 = 06.11.2017 = கரிநாள்
ஐப்பசி – 21 = 07.11.2017 = சங்கடஹர சதுர்த்தி
ஐப்பசி – 23 = 09.11.2017 = கிருஷ்ணபக்ஷ சஷ்டி
ஐப்பசி – 24 = 10.11.2017 = ஸாவித்ரி கல்பாதி, சத்தியார் குருபூஜை
ஐப்பசி – 27 = 13.11.2017 = குரு உதயம் – மாலை மணி 4.36க்கு கிழக்கில் உதயம்
ஐப்பசி – 28 = 14.11.2017 = கிருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி
ஐப்பசி – 29 = 15.11.2017 = கிருஷ்ணபக்ஷ பிரதோஷம்
ஐப்பசி – 30 = 16.11.2017 = விஷ்ணுபதி, மாஸ சிவராத்திரி, விருச்சிக ரவி, கார்த்திகை மாத பிறப்பு
 – கணித்தவர் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்
Previous Post
Next Post

Leave a comment