astrology dinamani
என் மகள் எந்தத் துறையில் சிறந்து விளங்குவார்? – வாசகி, கோயம்புத்தூர்
2017/12/07

என் மகள் எந்தத் துறையில் சிறந்து விளங்குவார்? – வாசகி, கோயம்புத்தூர்

என் மகள் எந்தத் துறையில் சிறந்து விளங்குவார்? அவரது ஜாதகப்படி குடும்பத்தின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கும்?

=======

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், விருச்சிக ராசி. தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு மருந்து சம்பந்தப்பட்ட துறை அல்லது கணினி துறை ஏற்றது. பாக்கிய ஸ்தானத்தில் வலுவான கிரகங்கள் இணைந்து இருப்பது சிறப்பாகும். தொழில் ஸ்தானமும் வலுவாக இருப்பதும் சிறப்பாகும். இதனால் குடும்பத்தின் வளர்ச்சியும் சீராகவே இருக்கும்.

-கே.சி.எஸ் ஐயர்

Previous Post
Next Post

Leave a comment