astro_dinamani
எனது மகன் திருமணம் வேண்டாம் என்கிறார். எப்போது திருமணம் நடைபெறும்? – வாசகி, குடியாத்தம்
2017/06/05

எனது மகன் திருமணம் வேண்டாம் என்கிறார். எப்போது திருமணம் நடைபெறும்?  – வாசகி, குடியாத்தம்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கன்னிராசி. களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பதாலும் களத்திர ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான சனிபகவானும் இணைந்திருப்பதாலும் தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் குருபகவானின் பார்வையிலிருந்து ராகுபகவான் தசையை நடத்துவதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் வடகிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

-கே.சி.எஸ் ஐயர்

Previous Post
Next Post

Leave a comment