astrology dinamani
எனக்கு ராகு, கேது, குரு, சனி பெயர்ச்சிகளால் உடல் நலம் பாதிக்குமா?
2018/06/30

எனக்கு ராகு, கேது, குரு, சனி பெயர்ச்சிகளால் உடல் நலம் பாதிக்குமா?

எனக்கு ராகு- கேது, குரு – சனி பெயர்ச்சிகளால் உடல் நலம் பாதிக்குமா? கவனமாக இருக்க வேண்டிய காலங்கள் என்னென்ன? இப்போது நடப்பது ஏழரை சனி மூன்றாவது சுற்றா? என்ன பரிகாரம் எதுவும் செய்ய வேண்டும்? – வாசகர், காஞ்சிபுரம்

பதில்
உங்களுக்கு மகர லக்னம், தனுசுராசி. ஏழரை நாட்டு சனி மூன்றாம் சுற்று நடக்கிறது. தற்சமயம் லக்னாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத்தொடங்கியுள்ளது. இதனால் மனக்குழப்பங்கள் அனைத்தும் படிப்படியாகக் குறைந்து மகிழ்ச்சி கூடத்தொடங்கும். மற்றபடி கவலைப்பட ஏதுமில்லை. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

– கே.சி.எஸ்,ஐயர்

Previous Post
Next Post

Leave a comment