எந்த கல்லை எந்த கிழமையில் அணியலாம்?

எந்த கல்லை எந்த கிழமையில் அணியலாம்?

அதிர்ஷ்ட கற்கள் அணிவதற்கு முன் எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு அணிந்தால் கற்களுக்கு உண்டான முழு பலனை அடையலாம்.

ஒவ்வொரு கல்லையும்  ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும் என எண் ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது.

ஞாயிறு – மாணிக்கம், கோமேதகம்

திங்கள் – முத்து, வைடூரியம்

செவ்வாய் – பவழம்

புதன் – மரகதம்

வியாழன் – புஷ்பராகம்

வெள்ளி – வைரம்

சனி – நீலம்

Previous Post
Next Post

Leave a comment