astro_dinamani
இன்று நாள் எப்படி? யாரை வழிபட வேண்டும்?
2017/11/14

இன்று நாள் எப்படி? யாரை வழிபட வேண்டும்?

இன்றைய நாள் எப்படி இருக்கிறது, எந்தக் கடவுளை வழிபட நன்மை என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இன்று 14 நவம்பர் 2017 – செவ்வாய்க்கிழமை
ஏகாதசி பகல் மணி 3.01 வரை. பின் துவாதசி
உத்திரம் நட்சத்திரம் பகல் மணி 3.25 வரை அதற்கு பின் ஹஸ்தம்
விஷ்கம்பம் நாமயோகம்
பாலவம் கரணம்
நக்ஷத்ரயோகம்: அமிர்த யோகம்

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
சந்திராஷ்டமம்: அவிட்டம் சதயம்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் திருக்கலயாணம்.
குரங்கனி ஸ்ரீ முத்துமாரியம்மன் பவனி.
சிறிய நகசு.
ஸ்ரார்த்த திதி: ஏகாதசி

யாரை வழிபட வேண்டும்: 

இன்று செவ்வாய்க்கிழமையும், ஹஸ்த நட்சத்திரமும் சேரும் நாள் இன்று ஐயப்பனை வழிபட நன்று.

இன்றைய ராசி பலன்களை படிக்க – https://goo.gl/CLPK5f

Previous Post
Next Post

Leave a comment