astro_dinamani
இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் மன அமைதி கிடைக்கும்!
2017/08/14

இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் மன அமைதி கிடைக்கும்!

வந்தே நவகன ஸ்யாமம்
பீதகௌஸேய வாஸஸம்!
ஸா நந்தம் ஸுந்தரம் ஸுத்தம்
ஸ்ரீக்ருஷ்ணம் ப்ரக்ருதே: பரம்!!

பொருள்:
மேக நிறம் கொண்டவரே! பட்டாடை உடுத்தியவரே! மகிழ்ச்சி நிறைந்தவரே! அழகு மிக்கவரே! நற்குணம் உள்ளவரே! கிருஷ்ணரே! உம்மை வணங்குகிறேன்.

பலன்கள்:
இந்த கிருஷ்ணர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் மனம் அமைதி கிடைக்கும்.

Previous Post
Next Post

Leave a comment