astrology dinamani
இந்த நட்சத்திரக்காரர்கள் மட்டும் மிகவும் நேர்மையானவர்களாம்….!
2018/01/12

இந்த நட்சத்திரக்காரர்கள் மட்டும் மிகவும் நேர்மையானவர்களாம்….!

பொதுவாக நட்சத்திரங்கள் 27-க்கும் ஒவ்வொரு கிரகங்கள் அதிபதியாக இருக்கும். அந்தவகையில், இந்த நட்சத்திரக்காரர்கள் மட்டும் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்களாம். அது எந்த நட்சத்திரம் என்று பார்ப்போம்.

கிருத்திகை நட்சத்திரம்

நட்சத்திரத்தின் இராசி: மேஷம், ரிஷபம்

நட்சத்திரத்தின் அதிபதி: சூரியன்

நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கான இராசி அதிபதி: செவ்வாய்

நட்சத்திரத்தின் இரண்டு முதல் நான்கு பாதத்திற்கான இராசி அதிபதி: சுக்கிரன்

பொதுவான குணங்கள்

• இவர்கள் நேர்மையுடைவர்கள்.

• தெய்வபக்தி அதிகம் உள்ளவர்கள்.

• ரொம்ப சுத்தமாகத் திகழக்கூடியவர்கள்.

• சாமர்த்தியசாலியாக திகழக்கூடியவர்.

• விருந்தோம்பல் பண்பு இவர்களிடம் இருக்கும்.

• தர்ம சிந்தனையும், இரக்கக் குணமும் கொண்டவர்கள்.

• அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் இருக்கக்கூடியவர்கள்.

• கொஞ்சம் முன் கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்கள்.

• இவர்கள் பேசியை மதிமயக்கி விடுவார்கள்.

• ஈ, எறும்புக்கும் துரோகம் நினைக்கமாட்டார்கள். பாசக்காரர்களாக இருப்பர்.

• பெண்களை மதிப்பவர்.

Previous Post
Next Post

Leave a comment