ஆயுள் எப்படி இருக்கும்? சொந்தவீடு அமையுமா? – வாசகர், மதுரை

ஆயுள்  எப்படி இருக்கும்? சொந்தவீடு அமையுமா?  – வாசகர், மதுரை

எனக்கு தற்சமயம் குருதசை சந்திர புக்தி நடக்கிறது. லக்னத்துக்கு ஆறுக்குடைய சந்திர புக்தி நடப்பதால் நோய் தொல்லையா? எப்போது குணமாகும்? ஆயுள்  எப்படி இருக்கும்? சொந்தவீடு அமையுமா?

– வாசகர், மதுரை

உங்களுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் தீர்க்காயுள் உண்டு. சுகஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு சொந்த வீடு அமையும். மற்றபடி இந்த தசை மாரக தசையல்ல. இதைப்பற்றி பலமுறை எழுதியிருக்கிறோம்.

– கே.சி.எஸ் ஐயர்

Previous Post

Leave a comment