astro_dinamani
ஆனி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017
2017/06/12

ஆனி 1 – 15.06.2017 – வியாழன் – கரிநாள், கிருஷ்ண பக்ஷ சஷ்டி
ஆனி 6 – 20.06.2017 – செவ்வாய் – கரிநாள், கிருஷ்ணபக்ஷ ஏகாதசி
ஆனி 7 – 21.06.2017 – புதன் – கிருஷ்ணபக்ஷ மஹாப் பிரதோஷம், கிருத்திகை
ஆனி 8 – 22.06.2017 – வியாழன் – மாஸ சிவராத்திரி
ஆனி 9 – 23.06.2017 – வெள்ளி – ஸர்வ அமாவாசை
ஆனி 11 – 25.06.2017 – ஞாயிறு – சந்திர தரிசனம்
ஆனி 13 – 27.06.2017 – செவ்வாய் – சுக்ல பக்ஷ சதுர்த்தி
ஆனி 14 – 28.06.2017 – புதன் – மாணிக்கவாசகர் குருபூஜை
ஆனி 15 – 29.06.2017 – வியாழன் – சுக்ல பக்ஷ சஷ்டி, நடராஜர் அபிஷேகம், அமர்நீதியார் குருபூஜை
ஆனி 16 – 30.06.2017 – வெள்ளி – ஆனித் திருமஞ்சணம், நடராஜர் தரிசனம்
ஆனி 19 – 03.07.2017 – திங்கள் – பெரியாழ்வார் திருநக்ஷத்ரம்
ஆனி 20 – 04.07.2017 – செவ்வாய் – சுக்லபக்ஷ சர்வ ஏகாதசி
ஆனி 22 – 06.07.2017 – வியாழன் – சுக்லபக்ஷ மஹாபிரதோஷம்
ஆனி 24 – 08.07.2017 – சனி – பௌர்ணமி, அருணகிரியார் குருபூஜை
ஆனி 27 – 11.07.2017 – செவ்வாய் – ஸ்ரவண விரதம்
ஆனி 28 – 12.07.2017 – புதன் – கிருஷ்ணபக்ஷ(சங்கடஹர) சதுர்த்தி
ஆனி 29 – 13.07.2017 – வியாழன் – சதுர்த்தி விரதம்
ஆனி 30 – 14.07.2017 – வெள்ளி – கிருஷ்ணபக்ஷ சஷ்டி
ஆனி 31 – 15.07.2017 – சனி – கிருஷ்ணபக்ஷ சஷ்டி விரதம்
ஆனி 32 – 16.07.2017 – ஞாயிறு – ஏயர்க்கோன் கலிக்காமர் குருபூஜை
Next Post

Leave a comment