அதிர்ஷ்ட கற்களும், அணிய வேண்டிய விரல்களும்

அதிர்ஷ்ட கற்களும், அணிய வேண்டிய விரல்களும்

அதிர்ஷ்ட கற்கள் அணிவதற்கு முன் எந்த கல்லை எந்த உலோகத்தில் மற்றும் கிழமையில் அணியலாம் என்பதை தெரிந்துக் கொண்டு அணிந்தால் கற்கள் அணிவதற்கான முழு பலனை அடையலாம்.

ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட விரலில் அணிந்தால் மட்டுமே சரியான பலன் கிடைக்கும் என எண் ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது.

* மாணிக்கம் – தங்கம் – மோதிர விரல்

* முத்து – தங்கம் அல்லது வெள்ளி – ஆள்காட்டி விரல், மோதிர விரல்

* புஷ்பராகம், கனக புஷ்பராகம் – தங்கம் – ஆள்காட்டி விரல்

* கோமேதகம் – வெள்ளி அல்லது தங்கம் – மோதிர விரல், நடு விரல்

* மரகதம் – தங்கம் அல்லது வெள்ளி – சுண்டு விரல், மோதிர விரல்

Previous Post

Leave a comment