astrology dinamani
அதிர்ஷ்டசாலியாம் இந்த யோகம் வாய்த்தவர்கள்!
2019/11/07

அதிர்ஷ்டசாலியாம் இந்த யோகம் வாய்த்தவர்கள்!

யோகங்களில் பலவகை உண்டு. ஜாதக ரீதியாக ஒவ்வொரு ஜாதகருக்கும் வெவ்வேறான யோகம் வாய்க்கும். ஆனால், இந்த மஹா பரிவர்த்தனை யோகம் வாய்த்தவர்கள் மட்டும் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது.

இது மிகவும் அதிர்ஷ்டமிக்க யோகம் இந்த யோகம் அமைய கொடுத்துவைத்திருக்க வேண்டும். நல்ல நண்பர்கள் இருவர் கூடினால் என்னவாகுமோ அவ்வாறு நல்ல ஸ்தானம் என்று சொல்லப்படும்.

1, 2, 4, 5, 7, 9, 10, 11-ம் இடத்து அதிபதிகளில் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இடம் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, வீடு மனை, சொத்து சுகம், அந்தஸ்து, மரியாதை, உடல் திடம், பதவி உடன் அதிகாரம் என்று அந்தெந்த பாவத்திற்கு ஏற்ப கிட்டும்.

Previous Post
Next Post

Leave a comment