Ramakrishnan


ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்


ramakrishnanபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர், பரம்பரையாக ஜோதிடக் குடும்பத்தில் வந்தவர். தாத்தா, தந்தை என முறையாக பரம்பரை அனுபவத்தில் ஜோதிடம் கற்றவர். தாமிரபரணி பாயும் நவதிருப்பதிகளில் ஒன்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றுமான திருக்குளந்தை என்ற பெருங்குளம் கிராமம் மற்றும் கோவில் ஜோதிடர். இவரின் முன்னோர்கள் ஜோதிடத்திலும், வானவியலிலும் ஞானம் பெற்றவர்கள். வேதங்கள் மந்திரங்கள் சொல்வதிலும் பயிற்சி பெற்றிருக்கும் இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., படித்தவர். நம் தினமணி தளத்தில் ஜோதிட பலன்களைச் சொல்லி வருகிறார். தினப் பலன், மாத பலன்கள், நியூமராலஜி என்ற எண்ணியல் பெயர்ப் பலன்களைச் சொல்லி வரும் இவருக்கு வாசகர்கள் வட்டம் பெரிது. பல குடும்பங்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கி அவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றவர்.

கேள்விகள்

2015ம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்?
உங்கள் ஜாதகப்படி இந்த வருடம் எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம்,..
ActualPrice:1999/-Offer Price499/-


உங்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளதா?
மனிதனுக்கு முக்கியமான 3 விஷயங்களில் மிக தேவையானது உறைவிடம் ஆகும். எந்த மனிதனாக இருந்தாலும் அவர்கள..
250 /-


உங்களுக்குண்டான திருமண பொருத்தம் – ஆங்கிலம் மற்றும் தமிழில்
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு பெரியோர்களின் முன்னில..
300 /-


உங்கள் ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் – சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி Etc.
முக்கியமான கிரக பெயர்ச்சிகளால் உங்கள் ஜாதகத்திற்கு வரும் தாக்கங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்..
ActualPrice:1500/-Offer Price999/-


உங்கள் திருமணம் காதல் / நிச்சயிக்கப்பட்டதா?
உங்கள் ஜாதகப்படி உங்களுக்கான திருமணம் என்பது காதல் திருமணமா? அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா? எப..
250 /-


எண்ணியல் – Numerology
[1] உங்கள் பெயர் ஜாதகப்படி சரியாக உள்ளதா? [2] உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர்? [3] உங்கள் க..
400 /-


ஜோதிடம் – Mp3 வடிவில் – தனிப்பட்ட கேள்விகளுக்கு
காதல், திருமணம், குழந்தைகள், பணம், வீடு வாகனம் விற்க, தொழில் முன்னேற்றம், வெளிநாட்டு பயணம்,..
700 /-


பிரசன்ன ஜோதிடம் (ஆருடம்) – தனிப்பட்ட கேள்விகளுக்கு
காதல், திருமணம், குழந்தைகள், பணம், வீடு வாகனம் விற்க, தொழில் முன்னேற்றம், வெளிநாட்டு பயணம்,..
700 /-


வருடபலன் – உங்கள் ஜாதகத்திற்கு
வருட பலன் என்பது இந்த வருட பிறந்த நாள் முதல் அடுத்த வருடம் வரை உங்களுக்கு உள்ள நல்ல வ..
500 /-


ஆயுள் முழுவதுமான பலன்கள்
உங்கள் ஜாதக ரீதியாக உங்கள் கிரக நிலைகளை ஆராய்ந்து உங்கள் வாழ்க்கை முழுவதுமான பலன்களை தருவதே எங்கள..
999 /-


உங்கள் கம்பேனிக்கு அதிர்ஷ்ட பெயர்?
300 /-


உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர்?
350 /-


உங்கள் தனிப்பட்ட கேள்வி?
399 /-

உங்கள் ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் – ஆங்கில வருட பலன்கள்
உங்கள் ஜாதகத்திற்கு வரும் வருடத்தில் பலன்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உள்ள நல்ல ..
700 /-


உங்கள் ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் – மாத பலன்கள்?
உங்கள் ஜாதகத்திற்கு வரும் மாதத்தில் பலன்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உள்ள நல்ல வ..
400 /-


உங்கள் ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் – ராகு கேது பெயர்ச்சி?
முக்கியமான கிரக பெயர்ச்சிகளால் உங்கள் ஜாதகத்திற்கு வரும் தாக்கங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்..
400 /-


உங்கள் பெயர் ஜாதகப்படி சரியாக உள்ளதா?
300/-


உடல்நலம்?
உடல்தான் நமக்கு பிரதானமானது, அதாவது சுவர் இல்லை என்றால் சித்திரம் இல்லை. ஆதலால் உடல் நிலை முக்கிய..
400 /-


குழந்தை பிறந்த ஜெனன கால ஜாதகக் குறிப்பு – Hardcopy – Jathaga Notebook
ஒரு ஆத்மா முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பலனாக ஒரு குழந்தை ஜெனனமாகிறது. மேலும் ஒரு குழந்த..
999 /-


குழந்தை பிறந்த ஜெனன கால ஜாதகக் குறிப்பு – Softcopy?
ஒரு ஆத்மா முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பலனாக ஒரு குழந்தை ஜெனனமாகிறது. மேலும் ஒரு குழந்த..
699 /-


தனிப்பட்ட கேள்விகள் – மூன்று கேள்விகள் – ஏதேனும் மூன்று தேர்ந்தெடுக்க வேண்டும்?
காதல், திருமணம், குழந்தைகள், பணம், வீடு விற்க வாங்க, வாகனம் விற்க வாங்க, தொழில் முன்னேற்றம், வெளி..
600 /-


திருமண வாழ்க்கை பற்றிய முழு விபரம்?
நீங்கள் திருமணம் ஆகாதவர்களாய் இருந்தால் எப்பொழுது எனக்கு திருமணம் செய்..
699 /-


நியூமராலஜியுடன் இணைந்த ஜாதக பலன்கள்?
வருட பலன் என்பது இந்த வருட பிறந்த நாள் முதல் அடுத்த வருடம் வரை உங்களுக்கு உள்ள நல்ல வ..
499 /-


பொருளாதார நிலை?
பொருளாதார நிலை என்பது நாடு, வீடு, தனிமனிதன் என எல்லோருக்கும் முக்கியமானது. நாங்கள் உங்கள் ஜாதகத்த..
299 /-


வேலை மற்றும் வியாபாரம்
எப்பொழுது எனக்கு வேலை கிடைக்கும்? எனக்கு பிடித்த வேலை எ..
199 /-


சுப முகூர்த்தம் பார்ப்பதற்கு
99 /-