astro_dinamani

S.Chandrasekaran

ஜோதிடர் சோ.சந்திரசேகரன்

 


jothidar-chandrasekaranஒருவர் தன் வாழ்க்கையில் பெறும் வெற்றிக்கும் தோல்விக்கும், மகிழ்ச்சிக்கும் துக்கத்துக்கும் காரணம் கிரகங்களே என்பதில் முழு நம்பிக்கை உள்ளவர் ஜோதிடரத்னா திரு. சோ.சந்திரசேகரன். ஜோதிடப் பரம்பரையில் வந்தவர். சுமார் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். எந்த ஒரு ஜாதகத்தையும் டிகிரி சுத்தமாக என்று சொல்வார்களே, அப்படி ஆராய்ந்து பலன்களை துல்லியமாகச் சொல்லக்கூடியவர். இந்திய ஜோதிடம் தவிர, மேலை நாட்டு ஜோதிடத்திலும் நிபுணத்துவம் உள்ளவர். தனது ஜோதிடத் திறமைகளை வெளிப்படுத்தி, ‘நவீன ஜோதிட போதினி’ என்ற புத்தகத்தை எழுயிருக்கிறார்.தினமணி டாட் காம் வாசகர்களின் ஜாதகம், ஜோதிடம், ஆண்டுப் பலன்கள், பிறந்த நாள் பலன்கள், ராகு – கேது, சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சிப் பலன்கள் குறித்தும், தனிப்பட்ட பிரத்யேகமான கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறார்.

கேள்விகள்

இவை தவிர வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம். அவற்றுக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும். வாசகர்கள் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளோ கேட்கலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும்.

கேள்வி கேட்க விரும்பும் வாசகர்கள், தங்கள் ஜாதகத்துடன், பிறந்த நேரம், பிறந்த ஊர், பிறந்த தேதி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.