வருடபலன் – உங்கள் ஜாதகத்திற்கு

வருடபலன் – உங்கள் ஜாதகத்திற்கு

வருட பலன்  என்பது  இந்த வருட பிறந்த நாள் முதல் அடுத்த வருடம் வரை உங்களுக்கு உள்ள நல்ல விஷயங்கள், முன்னேற்றத்திற்கான விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றி சொல்வதாகும். உங்கள் ஜாதகப்படி இந்த வருடம் எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல். இந்த வருடம் உங்கள் நேரம் சரியாக இல்லை என்றால் அதற்கான பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம். உங்கள் ஜாதக ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து அதனுடன் நியூமராலஜியையும் இணைத்து வருடம் முழுமைக்குமான பலன்களை தருவதே நோக்கம்.

இதற்காக நமக்குத் தேவைப்படும் விபரங்கள்:

ஜாதகரின் பெயர்:
பிறந்த தேதி:
பிறந்த நேரம்:
பிறந்த ஊர்:
தந்தையார் பெயர்: இனிஷியலுடன்
தாயார் பெயர்: இனிஷியலுடன்

RS 500/- Pay

Email
Print