நான் தனியார் கல்லூரியில் வேலை செய்கிறேன். திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டது. மறுமணம் ஆகுமா? மிகவும் குழப்பமாக உள்ளது. வழி கூறுங்கள். ரெ.கலா, திருச்சி-1.

நான் தனியார் கல்லூரியில் வேலை செய்கிறேன். திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டது. மறுமணம் ஆகுமா? மிகவும் குழப்பமாக உள்ளது. வழி  கூறுங்கள். ரெ.கலா, திருச்சி-1.

உங்கள் ஜாதகத்தில் ஏழாமிடத்திற்குரிய சூரியன் சத்ரு வீட்டில் அமர்ந்து விட்டார். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமிழந்து இருக்கிறது. குல தெய்வ வழிபாட்டை மறக்காது அடிக்கடி மேற்கொள்ளுங்கள். ஈரோடுக்கு அருகேயுள்ள சென்னிமலை முருகனை ஒருமுறை தரிசித்துவிட்டு வாருங்கள். கீழேயுள்ள பாடலை உருக்கத்தோடு 9 முறை பாடுங்கள்.

பரிகாரம்:

சக்கிரமெறியவே வக்கிரன் அழித்திடு விக்ரமன் மருமகனே சண்முகனே! உக்கிர கௌரவர் ஒருபட மரித்திட வந்தவன் மருமகனே சண்முகனே! சுக்கிரனரிவுரை நீக்கிடு மாபலி நீக்கியோன் மருமகனே சண்முகனே! ஜெயா ஜெய வேலவ தானவ நாசக சஜ்ஜன பாலக சண்முகனே!

Email
Print