திருமணப் பொருத்தம்திருமண பொருத்தம்

(ஆண் / பெண் – நட்சத்திரத்தை வைத்துப் பார்ப்பது…)

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது ஜோதிடர்கள் முதலில் பார்ப்பது நட்சத்திரப் பொருத்தத்தை தான். திருமணத்திற்குத் தயாராக இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட சில பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது.  அதன்படி,  ஆண்களுக்கு பொருந்தும் பெண் நட்சத்திரமும்,  பெண்களுக்கு பொருந்தும் ஆண் நட்சத்திரமும் இங்கே தனித்தனியாக அட்டவனைப் படுத்தப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் – இங்கே கிளிக் செய்யவும்

பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் – இங்கே கிளிக் செய்யவும்

seo powersuite отзывыалюминиевые сковородкикрыша каркасного дома видео

Email
Print