பிரத்யேக ஜோதிட ஆலோசனை: கேள்வி – பதில்கள்

Love Calculator

Know About Your Love

This is an error
This is an error

பஞ்சாங்கம்


30- July – 2015

வியாழக்கிழமை

மன்மத ஆண்டு, ஆடி 14
பிறை: வளர்பிறை
திதி: சதுர்தசி மாலை 6.58 வரை, பிறகு பெüர்ணமி.
நட்சத்திரம்: பூராடம் காலை 11.56 வரை, பிறகு உத்திராடம்.
யோகம்: சித்த யோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 – 3.00 மணி.
எமகண்டம்: காலை 6.00 – 7.30 மணி.
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 – 10 மணி. மாலை
4 – 5 மணி.
இன்றைய விசேஷம்: சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சங்கரன்கோவில் கோமதி அம்மன் தபசு காட்சி, சுவாமி விருஷபாரூட தரிசனம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய்த்தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் பவனி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானத்தில் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்……… பிரீதி
ரிஷபம்………. உற்சாகம்
மிதுனம்………. பணிவு
கடகம்……….. சாதனை
சிம்மம்……….. இன்பம்
கன்னி…………. யோகம்
துலாம்…………. களிப்பு
விருச்சிகம்……. .உழைப்பு
தனுசு…………. பாசம்
மகரம்………….. தாமதம்
கும்பம்………… தெளிவு
மீனம்…………… உழைப்பு
Email
Print